தடைக்காலம் முடிவடைந்ததால், தூத்துக்குடியில்   விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தடைக்காலம் முடிவடைந்ததால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால், விசைப்படகு மீனவர்கள் வாண வேடிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
15 Jun 2022 3:30 PM IST